தஞ்சையில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர்

Mar 23, 2024 - 1 month ago

தஞ்சையில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

திருச்சி சிறுகனூரில் நேற்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். 2-வது நாளான இன்று (சனிக்கிழமை)


நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட வங்கிகளுக்கு விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Dec 18, 2023 - 4 months ago

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட வங்கிகளுக்கு விடுமுறை – தமிழ்நாடு அரசு அறிவிப்பு தொடர் கனமழை எதிரொலியாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் கனமழை முதல் அதிகனமழை பெய்து வருவதால் பொதுமக்களின்


மணமக்களை வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின்

Nov 30, 2020 - 3 years ago

மணமக்களை வாழ்த்திய  உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி நீடாமங்கலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் வை.மாயவநாதன் அவர்கள் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் 30-11-2020 அன்று கலந்து கொண்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மணமக்களை வாழ்த்தி அவர்களுக்கு பரிசு வழங்கினார்